Connect with us

45 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் – வைரலாகும் திருமண அழைப்பிதழ்..!!

Cinema News

45 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் – வைரலாகும் திருமண அழைப்பிதழ்..!!

தமிழ் சினிமாவில் இதுநாள் வரை முரட்டு சிங்கிளாக வளம் வரும் நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் , இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி . தனது அண்ணனும் பிரபல இயக்குநருமான வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மாபெரும் கலை குடும்பத்தில் வரும் இவருக்கு 40 வயதுக்கும் மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் உள்ளது இத்தனை வருடம் முரட்டு சிங்கிளாக வலம் வந்த இவர் தற்போது தனது 45 ஆவது வயதில் திருமணம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

அடுத்த மாதம் 9 ஆம் தேதி இந்து என்ற பெண்ணுடன் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுமட்டுமின்றி இவர்களின் திருமண பத்திரிக்கையின் போட்டோவும் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top