Connect with us

வசூல் மழை பொழியும் அந்தகன் திரைப்படம் – 5 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

வசூல் மழை பொழியும் அந்தகன் திரைப்படம் – 5 நாட்களில் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

பிரசாந்த்தின் கிளாஸான நடிப்பில் திரையரங்குளில் வெளியான அந்தகன் திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த முக்கிய விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வந்த நடிகர் பிரசாந்த் நீண்ட நெடு வருடங்களுக்கு பின் ஹீரோவாக நடித்துள்ள படம் அந்தகன் .

தியாகராஜன் இயக்கத்தில் படுஜோராக உருவாகியுள்ள இப்படத்தில் பிரசாந்த் உடன் பிரியா ஆனந்த் , சிம்ரன் , யோகிபாபு , சமுத்திரக்கனி , ஊர்வசி , கே.எஸ்.ரவிகுமார் , வனிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்துள்ளனர்.

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 9ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான இப்படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் நாளில் இருந்தே படத்தின் விமர்சனங்கள் நல்லபடியாக வந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

இந்நிலையில் அந்தகன் திரைப்படத்தின் 5 நாட்களிலில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்தகன் கடந்த 5 நாட்களில் உலகளவில் ரூ. 4.7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தில் அப்பாவை பார்த்து நெகிழ்ந்த கேப்டனின் மகன்கள்..!!

More in Cinema News

To Top