Connect with us

ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்பிரைஸ் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘அந்தகன்’ படக்குழு..!!

Cinema News

ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்பிரைஸ் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘அந்தகன்’ படக்குழு..!!

பிரஷாந்த் நடிப்பில் படுபயங்கரமாக உருவாகி உள்ள அந்தகன் படம் தொடர்பாக ரசிகர்களுக்கு மிக பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் 90 காலகட்டத்தில் மக்களின் மனம் கவர்ந்த கலக்கல் நாயகனாக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த் . நீண்ட நெடு நாட்களாக திரைப்படங்களில் முகம் காட்டாமல் இருந்த நடிகர் பிரசாந்த் தற்போது தனது 2 வது இன்னிங்க்ஸை சிறப்பாக தொடங்கியுள்ளார்.

அந்தவகையில் இவரது நடிப்பில் இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படமே அந்தகன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு வரும் 24ம் தேதி ஒரு பெரிய சர்பிரைஸ் காத்திருப்பதாக ‘அந்தகன்’ படக்குழு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் பிரசாந்துடன் சேர்ந்து ப்ரியா ஆனந்த், சிம்ரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொண்டாட தயாரா..? தளபதியின் தி கோட் பட ரிலீஸ் ப்ரோமோ வெளியானது..!!

More in Cinema News

To Top