Connect with us

பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் அருள்நிதி – வெளியானது புதிய படத்தின் அப்டேட்..!!

Cinema News

பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் அருள்நிதி – வெளியானது புதிய படத்தின் அப்டேட்..!!

நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி உள்ள டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

வித்தியாசமான ஹாரர் மட்டும் கிரைம் படங்களில் அதிகம் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் நடிகர் அருள்நிதி .

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டிமாண்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சின வெற்றிகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது அருள் நிதி நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி Bumper படத்தின் இயக்குனர் எம் செல்வகுமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இப்படம் வித்தியாசமான கதை அம்சத்தில் உருவாகி இருப்பதாகவும் இது நிச்சயம் அருள்நிதிக்கு வேற ஒரு அனுபவத்தை கொடுக்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் BLOODY BEGGAR படத்தின் முதல் சிங்கிள் குறித்த அட்டகாச அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top