Connect with us

கைகொடுக்காத உயர் சிகிச்சை – உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் பிஜிலி ரமேஷ்..!!

Cinema News

கைகொடுக்காத உயர் சிகிச்சை – உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் பிஜிலி ரமேஷ்..!!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமாகியுள்ளார்.

தனது நகைச்சுவையான பேச்சாலும் உடல் ஜாலத்தால் யூடுப் சேனல் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் பிஜிலி ரமேஷ்.

யூடுப் மூலம் கிடைத்த அமோக வரவேற்பால் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர் இதுவரை 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் . அதிலும் குறிப்பாக ஹிப் ஹாப் தமிழாவின் நட்பே துணை படத்தில் ஆதியின் மாமாவாக நடித்த இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது .

குடி பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் திரைப்படங்களில் நடிக்காமல் முடியாமல் போக கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார் .

தொடர் சிகிச்சையில் இருந்து வந்த பிஜிலி ரமேஷ் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பிஜிலி ரமேஷின் மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொலைந்த காட்சிகள் கிடைச்சிருச்சு - லால் சலாம் ஒடிடி ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top