Connect with us

லப்பர் பந்து இயக்குனருக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த நடிகர் ஹரிஷ் கல்யாண்..!!

Cinema News

லப்பர் பந்து இயக்குனருக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த நடிகர் ஹரிஷ் கல்யாண்..!!

அறிமுகமான முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்து அட்டகாச வெற்றியை பெற்றுள்ள லப்பர் பந்து இயக்குனருக்கு அப்படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் விலையுயர்ந்த பரிசு கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படமே ‘லப்பர் பந்து’ .

ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது,

வெளியான நாள் முதல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது அப்படத்தின் இயக்குனர் தமிழரசனுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் 3 பவுன் தங்கசெயினை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இலங்கையில் மட்டும் கோட் படம் இத்தனை கோடி வசூல் செய்ததா - வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

More in Cinema News

To Top