Connect with us

நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவரது மனைவி சங்கீதா! Viral Pics!

Cinema News

நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவரது மனைவி சங்கீதா! Viral Pics!

தமிழ் சினிமாவில் நடிக்க வந்த உடனே யாரும் பிரபலம் ஆகிவிடுவது இல்லை. ஏதாவது ஒரு படம் க்ளிக் ஆக வேண்டும், அப்படி 1998ம் ஆண்டு நடன கலைஞராக அறிமுகமானாலும் 2018ம் ஆண்டு கோலமாவு கோகிலா படம் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ரெடின் கிங்ஸ்லி.

அதன்பிறகு அவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து வந்தார். கடைசியாக ரெடின் நடிப்பில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி இருந்தது.

இவருக்கு கடந்த டிசம்பர் 10ம் தேதி சங்கீதா என்ற சீரியல் நடிகையுடன் திருமணம் நடந்தது. இன்று நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு பிறந்தநாளாம், அவரது மனைவி அழகிய புகைப்படங்களுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அவரின் அந்த பதிவிற்கு அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விராட் கோலி உடனான நட்பு குறித்து மனம் திறந்த க்ளென் மேக்ஸ்வெல்..!!

More in Cinema News

To Top