Connect with us

சூப்பர் ஹிட் இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் சிம்பு..!! யார் தெரியுமா..?

Cinema News

சூப்பர் ஹிட் இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் சிம்பு..!! யார் தெரியுமா..?

லிட்டில் சூப்பர் ஸ்ட்ரார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சிம்பு சூப்பர் ஹிட் இயக்குநருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் சிறு குழந்தையாக இருந்த போதில் இருந்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு.

அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சிம்பு தற்போது STR 48 மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு திரைப்படங்களையும் முறையாக முடித்த பிறகு சிம்பு நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னணி பெண் இயக்குநராக வலம் வரும் சுதா கொங்கராவுடன் சிம்பு கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இதுவரை தோல்வியையே சந்திக்காத இயக்குநர் சுதா கொங்கரா தற்போது சிம்புவிக்கு எந்தமாதிரியான கதையை வைத்திருக்கிறார் என்பதை நாம் காத்திருந்த்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமல் நடிப்பில் உருவாகி உள்ள சார் படத்தின் `படிச்சிகிறோம்' பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top