Connect with us

நடிகை அமலாபாலுக்கு குழந்தை பிறந்தாச்சு – க்யூட் வீடியோ இதோ..!!

Cinema News

நடிகை அமலாபாலுக்கு குழந்தை பிறந்தாச்சு – க்யூட் வீடியோ இதோ..!!

பிரபல தென்னிந்திய நடிகை அமலாபாலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அழகிய வீடியோவுடன் அவரே அறிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். தமிழ்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த இவருக்கு ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து கர்ப்பம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் செம வைரலாக வலம் வந்தது .

இப்படி நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பால் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த நிலையில் தனக்கு கடந்த ஜுன் 11ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார் .

இதுமட்டுமின்றி மகனுக்கு Ilai என்றும் பெயர் வைத்துள்ளதாகவும் அழகிய வீடியோவை வெளியிட்டு நடிகை அமலாபால் அறிவித்துள்ளார் .

இந்த க்யூட் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொலைந்த காட்சிகள் கிடைச்சிருச்சு - லால் சலாம் ஒடிடி ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top