Connect with us

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!!

Cinema News

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!!

விரைவில் பெற்றோர்களாக ப்ரொமோட் ஆகவுள்ள பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் – தீபிகா ஜோடி தற்போது நடத்தியுள்ள கர்ப்பகால போட்டோஷூட் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

பாலிவுட் திரையுலகில் பிரபல நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரன்வீர் – தீபிகா ஜோடி நீண்ட நெடு நாட்களாக காதலர்களாக இருந்த இந்த ஜோடி கடந்த 2018 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின்னரும் இருவரும் அவரவர் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வந்த இந்த ஜோடி சிறப்பான தரமான குட் நியூஸ் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்தனர் .

குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் சில பொருட்களை தங்களது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டு தாங்கள் விரைவில் பெற்றோர்களாக ப்ரொமோட் ஆக உள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் சில நாட்களில் இவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ள நிலையில் தற்போது இருவரும் நடத்தியுள்ள அழகிய கர்ப்பகால போட்டோஷூட் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜப்பானில் வெளியாகும் அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top