Connect with us

சரக்குடன் உள்ள போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அன்பான அட்வைஸ் கொடுத்த நடிகை ஓவியா..!!

Cinema News

சரக்குடன் உள்ள போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அன்பான அட்வைஸ் கொடுத்த நடிகை ஓவியா..!!

பிரபல தென்னிந்திய நடிகை ஓவியா சரக்குடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஓவியா. தமிழ் மலையாளம் உள்ளப்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் விமல் நடிப்பில் வெளியான களவாணி என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயககியாக அறிமுகமானார் .

ஹோம்லி கேரக்டர் மற்றும் கவர்ச்சியான ரோல் என மாறி மாறி தனது திறமையை காட்டி வந்த விவர தற்போது பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கிறார் .

என்னதான் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் நடிகை ஓவியா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் . இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை இன்னும் எங்கேஜ் ஆக வைத்துள்ளார் .

அந்தவகையில் தற்போது அதிரடியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நடிகை ஓவியா மது அருந்திவிட்டு, சைட்டிஷ்ஷையும் சாப்பிடுவது போல் உள்ளது . இந்த புகைப்படத்தின் கேப்ஷனில் மது அருந்துவது உடல் நலனிற்கு தீங்கானது என்றும் ஓவியா குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக மனதில் பட்டத்தை பட்டன பேசும் ஓவியா சரக்கு அடிப்பதிலும் இவ்ளோ ஓப்பனாக இருப்பது நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு இரையாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top