Connect with us

சீரியல் நடிகை ரச்சிதாவா இது..? ஷார்ட் உடையில் திக்குமுக்காட வைக்கும் போட்டோக்கள்..!!

Cinema News

சீரியல் நடிகை ரச்சிதாவா இது..? ஷார்ட் உடையில் திக்குமுக்காட வைக்கும் போட்டோக்கள்..!!

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி .

பல சூப்பர் ஹிட் சீரியல்களில் ஹீரோயினாக நடித்துள்ள ரச்சிதா மஹாலக்ஷ்மி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேல பல ரசிகர்களின் அன்பை சம்பாதித்தார் .

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்த ரச்சிதா படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக அவர் படங்களில் நடிக்க தொடங்கிய பின் ஏராளமான கவர்ச்சிகரமான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது ரச்சிதா மஹாலக்ஷ்மி ஷார்ட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட ட்ரைலர் வெளியானது..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top