Connect with us

காதலில் விழுந்த நடிகை சுனைனா – காதலன் யார் தெரியுமா..?

Cinema News

காதலில் விழுந்த நடிகை சுனைனா – காதலன் யார் தெரியுமா..?

பிரபல தென்னிந்திய நடிகை சுனைனா காதலில் விழுந்துள்ளதை மறைமுகமாக அறிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சுனைனா. நகுல் நடிப்பிடில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான சுனைனாவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

இப்படத்தை தொடர்ந்து நகுலுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்த சுனைனாவுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வர தமிழ் சினிமாவில் தலைதூக்கும் நடிகையாக மாறினார் .

இந்நிலையில் 35 வயதாகியும் இன்னும் திருமணம் அறிவிப்பை வெளியிடாமல் இருந்த சுனைனா தற்போது தான் காதலில் விழுந்துள்ளதை மறைமுகமாக அறிவித்துள்ளார் .

லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் அழகிய பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை சுனைனா வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கடும் கோபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு - என்ன மேட்டர் தெரியுமா..?

More in Cinema News

To Top