Connect with us

ஐஸ்வர்யா உமாபதி நிச்சியதார்த்த ஸ்பெஷல் மோதிரம்!ஈவென்ட் மேனேஜர் சொல்லிய முக்கிய தகவல்!

Cinema News

ஐஸ்வர்யா உமாபதி நிச்சியதார்த்த ஸ்பெஷல் மோதிரம்!ஈவென்ட் மேனேஜர் சொல்லிய முக்கிய தகவல்!

பிரபலங்களின் திருமணம் சினிமா ரசிகர்கள் வழக்கமாக பார்க்கும் ஒரு விஷயம் தான்…நிறைய பிரபலங்கள் காதல் வெளியே தெரிந்துவிடும், மக்களும் அவர்களை வாழ்த்துவார்கள்…அப்படி ஒரு அழகான தருணமாக இருந்து தான் வருகிறது..

சில பிரபலங்கள் காதலிப்பதே தெரியாது திடீரென திருமண புகைப்படத்தையோ நிச்சயதார்த்த போட்டோவையோ வெளியிடுவார்கள்…இந்த தகவலை தெரிந்து ரைசிகர்களுக்கு சிறந்த விருந்தகாக இருக்கும்..

அப்படி அஷோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம் பற்றி தகவல் வந்தது…அவர்களுக்கு அடுத்து இப்போது நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் நிச்சியதார்தம் பிரபலமாக பேசவும்பட்டு இருந்தது…

கடந்த அக்டோபர் 28ம் தேதி அர்ஜுன் அவரே கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இவர்களின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது…அணைத்து ரசிகர் மற்றும் பிரபலங்களும் வாழ்த்தி வந்தனர்…

நிச்சயதார்த்தத்தை கலர்புல்லாக நடந்ததாகவும் 5 காரட் மாணிக்க மோதிரத்தைத் தான் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அணிவித்தார்.அப்படி ஒரு பிரம்மாண்ட ஒரு விஷயம் என சொல்லி வருகின்றனர் ஈவென்ட் மேனேஜர்…

மாப்பிள்ளை உமாபதிக்கு தங்கம், வைரம் கலந்த மோதிரமும் அதன் மத்தியில் குட்டியா ஒரு மாணிக்க கல்லும் பொறிக்கப்பட்டு இருந்தது.இருவரின் ஆடைகளும் ஸ்பெஷல் தரிகளில் செய்தது என்பது போல அவர் சொல்லி இருந்தது வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவில் நாளை ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள் - லிஸ்ட் இதோ…!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top