Connect with us

லேட்டா வந்தாலும் கெத்தாக வருவேன் – அட்டகாசமாக வெளியானது அந்தகன் படத்தின் டீசர்..!!

Cinema News

லேட்டா வந்தாலும் கெத்தாக வருவேன் – அட்டகாசமாக வெளியானது அந்தகன் படத்தின் டீசர்..!!

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகி உள்ள அந்தகன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

தமிழ் திரையுலகின் 90 காலகட்டத்தில் அனைவர்க்கும் டப் கொடுக்கும் கெத்தான கதாநாயகனாக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த் . நீண்ட நெடு நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமலே பிரசாந்த் தற்போது தனது 2 வது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் .

அந்தவகையில் இவரது நடிப்பில் இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அந்தகன்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் பிரசாந்துடன் சேர்ந்து ப்ரியா ஆனந்த், சிம்ரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  GOAT படத்தில் கேமியோவாக நடிக்க திரிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top