Connect with us

மாற வேண்டியது நான் இல்லை.. நீங்கள்.. Anchor அர்ச்சனா மகளின் கோபமான பதிவு…

Cinema News

மாற வேண்டியது நான் இல்லை.. நீங்கள்.. Anchor அர்ச்சனா மகளின் கோபமான பதிவு…

ஜீ தமிழ், விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் பணியாற்றியவர் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா…இவரின் பேச்சால் பலரை கட்டி போட்டவர் என்றும் சொல்லலாம்..அப்படி ஒரு திறமை வாயிந்தவர் இவர்..

அவரது மகள் ஸாராவும் இணையத்தில் பிரபலமான ஒருவர் தான்… அடிக்கடி டான்ஸ் வீடியோ போடுவது நிறைய தத்துவங்கள் சொல்வது என பலவற்றை சொல்லி வைப்பார் இவர்..

ஸாராவுக்கு வயது குறைவு தான் என்றாலும், அவர் mature ஆக பேசும் விதத்தினை பார்த்து பலர் ஆச்சர்யப்பட்டாலும்,அதே காரணத்திற்காக அவரை இன்னொரு பக்கம் ட்ரோல் செய்கின்றனர்… ஓவராக பேசாதே என கிண்டல் அடிப்பது நடந்து வருகிறது இப்படி பல சம்பவங்கள் நடப்பது குறிப்பிடத்தக்கது..

ஸாராவுக்கு இந்த வயசில் இவ்ளோ mature என தொடர்ந்து தன்னை பற்றி வரும் செய்திகளை பற்றி தற்போது கோபமாக பதிவிட்டு இருக்கிறார் அவர்… அந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதை பற்றி பேசுவீங்க என கேட்டிருக்கிறார் அவர்… மேலும் தனது வாழ்க்கையில் 8 வயதில் இருந்தே சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

நீங்கள் mature ஆகுங்கள் அடுத்தவர்களை விமசித்து எந்த பயனும் இல்லை என சொல்லி இருக்கின்றார் அவர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top