Connect with us

அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டது படக்குழு..!!

அருள் நிதி நடிப்பில் தரமாக உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருள்நிதி . இவரது நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘டிமாண்டி காலனி’ .

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் சக்க போடு போட்டது . இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது .

இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை குட்டி வீடியோ பதிவு மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா மக்கள் - முதல் ஆளாக நிதி உதவி வழங்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்..!!

More in Cinema News

To Top