Connect with us

‘மனசிலாயோ’ பாடலுக்கு செம ஸ்டைலாக நடனமாடிய அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் – வைரல் வீடியோ..!!

Cinema News

‘மனசிலாயோ’ பாடலுக்கு செம ஸ்டைலாக நடனமாடிய அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் – வைரல் வீடியோ..!!

ரஜினிகாந்தின் வேட்டையின் படத்தில் இருந்து சூப்பர் ஹிட்டான ‘மனசிலாயோ’ பாடலுக்கு அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஆகியோர் செம ஸ்டைலாக நடனமாடிய வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

ஞானவேல் இயக்கத்தில் தற்போது சிறப்பாக தரமாக உருவாகி உள்ள திரைப்படமே வேட்டையன் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் தாறுமாறான எதிர்பார்ப்பிற்கிடையே தரமாக தயாராகி உள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி (நாளை) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ராக் ஸ்டார் அனிருத் இசையில் இப்படத்தின் மனசிலாயோ பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது . இந்த பாடலை பல லட்சம் பேர் ரீலிஸ் செய்தும் அசத்தி இருந்தனர்.

அந்தவகையில் மனசிலாயோ பாடலுக்கு நடிகர் அசோக் செல்வன் மற்றும் மற்றும் நடிகைகள் கீர்த்தி பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா ஆகியோர் நடனமாடிய வீடியோ இணையத்தில் செம வைரலாகி வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “உங்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளது ” – தனது புகைப்படத்தை காலால் மிதித்த வீடியோவிற்கு துணை முதல்வர் உதயநிதி பதிலடி..!!

More in Cinema News

To Top