Connect with us

8வது முறை சாம்பியன் ஆகுமா இந்தியா..? இலங்கையில் இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர்..!!

Featured

8வது முறை சாம்பியன் ஆகுமா இந்தியா..? இலங்கையில் இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர்..!!

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது.

ஒருபக்கம் ஆண்களுக்கான T20 உலகக்கோப்பை மற்றும் சுற்றுப்பயண போட்டிகள் என மிகவும் விறுவிறுப்பாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் மறுபக்கம் மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஏராளமான தொடர்களை சர்வேதேச கிரிக்கெட் கவுசில் நடத்தி வருகிறது.

அந்தவகையில் இந்தியா , பாகிஸ்தான் , இலங்கை , மலேசியா , நேபால் , வங்கதேசம் , தாய்லாந்து , UAE உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று சிறப்பாக தொடங்கி நடைபெற உள்ளது.

இதுவரை 8 முறை நடந்துள்ள மகளிர் ஆசிய கோப்பை தொடரில் 7 முறை இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது .

இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் நேபாளம், UAE அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில் இதில் எந்த அணி வெற்றியுடன் தொடரை தொடங்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விராட் கோலி உடனான நட்பு குறித்து மனம் திறந்த க்ளென் மேக்ஸ்வெல்..!!

More in Featured

To Top