Connect with us

ஜப்பானில் வெளியாகும் அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

ஜப்பானில் வெளியாகும் அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அகல பாதாளத்தில் கிடந்த பாலிவுட் சினிமாவை ஜவான் என்ற ஒற்றை படம் தூக்கி நிறுத்தியுடன் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளையும் படைத்தது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் , நயன்தாரா , தீபிகா உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் 1000 கொடியும் மேல் வசூல் செய்து விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

விஜய் சேதுபதி வில்லனாக நடத்த இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்த நிலையில் பாட்டுகளோ பட்டிதொட்டி எங்கும் தூள் கிளப்பியது.

இந்நிலையில் ரசிகர்களின் அமோக ஆதரவால் மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி ஜப்பானில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top