Connect with us

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – வெளியான க்யூட் புகைப்படங்கள்..!!

Cinema News

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – வெளியான க்யூட் புகைப்படங்கள்..!!

பிரபல சின்னத்திரை நடிகையான ரித்திகா நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது கணவருடன் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் தற்போது வைரலாக வலம் வருகிறது .

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரித்திகா தமிழ் செல்வி.

முதல் சீரியல் தொடரிலேயே மக்களின் மனம் கவர்ந்த இவருக்கு ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் குவிந்து வந்தது .இதையடுத்து குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட இவர் அந்த நிகழ்ச்சியின் மூலமும் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் .

இதையடுத்து பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் கடந்த 2022-ம் ஆண்டு வினு என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பின் சீரியலில் நடிப்பதை மெல்ல மெல்ல குறித்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பமாக இதுற்கும் நடிகை ரித்திகா தனது கணவருடன் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் தற்போது வைரலாக வலம் வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் அஜித் - ஷாலினி வெளியிட்ட தரமான போட்டோஸ்..!!

More in Cinema News

To Top