Connect with us

அப்பவே நீங்க அப்படிதான் போல – இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் அர்ச்சனாவின் பள்ள பருவ புகைப்படம்..!!

Bigg Boss Tamil Season 7

அப்பவே நீங்க அப்படிதான் போல – இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் அர்ச்சனாவின் பள்ள பருவ புகைப்படம்..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் தான் விஜே அர்ச்சனா.

ஆரம்பத்தில் ஒரு விஜேவாக தனது கலைப்பயணத்தை தொடங்கிய இவர் இன்று பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார் .

இதையடுத்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் பலமான போட்டியாளராக உருவெடுத்துள்ள விஜே அர்ச்சனா இங்கயும் பல ரசிகர்களை சம்பாதித்து வெற்றி நடை போட்டு வருகிறார் .

கிட்டதட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இவர்தான் டைட்டில் வின்னர் அவர் தான் டைட்டில் வின்னர் என்று கூறும் பட்டியலில் அர்ச்சனாவும் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பல ரசிகர்களை ஈர்த்து பிரபலமாகியுள்ள அர்ச்சனாவின் சிறு வயது புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளியிலும் தனது குடும்பத்துடனும் சிறு வயதில் அர்ச்சனா எடுத்துக்கொண்ட அந்த அழகிய புகைப்படங்கள் இதோ.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் லிரிக் வீடியோ வெளியானது..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top