Connect with us

Sofa பஞ்சை உண்ணும் விநோத நோய் – அரியவகை நோயால் அவதிப்படும் இங்கிலாந்து சிறுமி..!!

Featured

Sofa பஞ்சை உண்ணும் விநோத நோய் – அரியவகை நோயால் அவதிப்படும் இங்கிலாந்து சிறுமி..!!

இங்கிலாந்து நாட்டில் Sofa பஞ்சை உண்ணும் விநோத நோயால் தனது மகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தாயார் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் 3 வயதாகும் வைன்டர் என்ற சிறுமி வீட்டின் சோஃபாவில் உள்ள பஞ்சு, சுண்ணாம்பு, கம்பளி உள்ளிட்டவற்றை உண்ணும் விநோத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரின் தாய் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆட்டிசம் குறைபாடு உள்ள வைன்டர், Pica என்ற அரிய வகை நோயாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் . இது உணவு அல்லாத மற்ற பொருட்களை விடாமல் சாப்பிட தூண்டும் ஒரு விதமான நோய் என்றும் தெரிவித்துள்ளார்.

எத்தனையோ மருத்துவமனைக்கு கூட்டி சென்றும் இந்த நோய்க்கு இன்று வரை தீர்வுகாண முடியாததால் வைன்டரும் நானும் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

உலகில் இருக்கும் பலருக்கு பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒன்று அறியாத இந்த சிறுமி இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது வைன்டர் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எமோஷனல் காட்சியில் அபாரம் காட்டிய கவின் - Bloody Beggar படக்குழுவுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புகழாரம்..!!

More in Featured

To Top