Connect with us

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் – குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Cinema News

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் – குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறிருப்பதாவது :

“தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் அவரகள் இன்று காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், தமிழக திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதி மரியாதை நாளை 29.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை கழகமான கோயம்பேட்டில் நடைபெறவுள்ளது என்பதை மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என குடும்பத்தினர் மற்றும் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் BLOODY BEGGAR படத்தின் முதல் சிங்கிள் குறித்த அட்டகாச அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top