Connect with us

கோட் படத்தில் அப்பாவை பார்த்து நெகிழ்ந்த கேப்டனின் மகன்கள்..!!

Cinema News

கோட் படத்தில் அப்பாவை பார்த்து நெகிழ்ந்த கேப்டனின் மகன்கள்..!!

விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான GOAT திரைப்படத்தில் AI தொழில்நுட்டப்பம் மூலம் மறைந்த கேப்டன் விஜயகாந்த் வந்த காட்சிகளை அவரின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் திரையரங்குளில் கண்டுகளித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் சிறப்பாக தரமாக உருவான திரைப்படமே தி கோட் .

யுவன் இசையில் கலக்கலாக உருவான இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , மோகன் , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க . கேப்டன் விஜயகாந்த் எஸ்.கே , திரிஷா உள்ளிட்ட பலர் கேமோவாக படத்தில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் காட்சிகளை அவரது மகன்களுடன் நடிகர் சரத்குமார் இயக்குநர் பொன்ராம் உள்ளிட்டோர் திரையரங்குகளில் கண்டுகளித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திராவிட சாயலில் பயணிக்கிறாரா விஜய்..? - தமிழிசை விமர்சனம்..!!

More in Cinema News

To Top