Connect with us

Break எடுத்த ஊழியரை பணி இடத்திலேயே சுட்டு கொன்ற சக ஊழியர் – அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

Featured

Break எடுத்த ஊழியரை பணி இடத்திலேயே சுட்டு கொன்ற சக ஊழியர் – அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

அமெரிக்காவில் நீண்ட Break எடுத்த ஊழியரை பணி இடத்திலேயே சக ஊழியர் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் பணியின்போது நீண்ட நேரம் ஓய்வெடுத்த சக ஊழியர் டமாராவை பணியிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த ட்ராவிஸ் என்ற 51 வயது நபரை அந்நாட்டு போலீசார் கைது செத்துள்ளனர்.

தன்னை கண்காணிப்பதையும், தொந்தரவு செய்வதையும் அவர் முழு நேர வேலையாக வைத்திருப்பதாக HR-இடம் டமாரா ஏற்கனவே புகாரளித்துள்ளார்.

இந்நிலையில் டமாராவை பழிதீர்க்க நினைத்த ட்ராவிஸ் அவர்மீது உள்ள கோபத்தில் துப்பாக்கியை வாங்கி, குறி பார்த்து சுடுவதற்கு அவர் பயிற்சி எடுத்து வந்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

அமெரிக்காவில் பணி செய்யும் இடத்தில் நடந்த இந்த கோர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் (நவ.1ம் தேதி) விடுமுறை அறிவிப்பு..!!

More in Featured

To Top