Connect with us

தேவரா படத்தின் அதிரடியான ஆக்சன் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

தேவரா படத்தின் அதிரடியான ஆக்சன் ட்ரெய்லர் வெளியானது..!!

ஜூனியர் என்டிஆரின் முரட்டுத்தனமான நடிப்பில் உருவாகி உள்ள தேவரா படத்தின் அசரவைக்கும் அதிரடியான ஆக்சன் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அதிரடி ஆக்சன் படங்களுக்கு பெயர்போன இவரது அசத்தலான நடிப்பில் தற்போது சிறப்பாக தரமாக உருவாகி உள்ள திரைப்படமே தேவரா.

கொரட்டலா சிவா இயக்கத்தில் தயாராகி உள்ள இப்படத்தில் . ஜூனியர் என்.டி.ஆர்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையும் போனி கபூரின் அன்பு மகளுமான ஜான்வி கபூர் நடித்துள்ளார் .

மாபெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வியுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .

பிரபல இளம் இசையமைப்பாளரான அனிருத் இசைமைக்கும் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அசரவைக்கும் அதிரடியான ஆக்சன் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

“ரத்தத்தால கடல் மொத்தமும் சிவப்பான கதை” போன்ற கம்பீர வசனங்களுடன் அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள தேவரா படத்தின் ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top