Connect with us

எல்லாரும் டிக்கெட் வாங்கியாச்சா..? நாளை திரைக்கு வரும் 6 தமிழ் படங்கள்..!!

Cinema News

எல்லாரும் டிக்கெட் வாங்கியாச்சா..? நாளை திரைக்கு வரும் 6 தமிழ் படங்கள்..!!

கோலிவுட்டில் சினிமாவில் நாளை சிறப்பான தரமான 6 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ஏகபோக வெற்றியை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அறிமுக இயக்குநர் மற்றும் புதுமுக நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்களும் அமோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தாறுமாறான வெற்றியை பெற்று வருகிறது.

அந்தவகையில் தற்போது கோலிவுட் சினிமாவை கலக்க நாளை 6 தமிழ் படங்கள் திரைக்கு வர உள்ளது.

நாளை திரைக்கு வரும் 6 தமிழ் படங்கள் :

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’

யோகி பாபுவின் BOAT

நகுல் நடித்துள்ள ‘வாஸ்கோடகாமா’

தெருக்கூத்து கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஜமா

வெங்கட் பிரபு வெளியிடும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு.

‘பேச்சி’ என 6 தமிழ் திரைப்படங்கள் நாளை திரைக்கு வருகின்றன.

இதில் அம்மு அபிராமி நடித்த ‘ஜமா’ என்ற படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்..!!

More in Cinema News

To Top