Connect with us

இலங்கையில் மட்டும் கோட் படம் இத்தனை கோடி வசூல் செய்ததா – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

Cinema News

இலங்கையில் மட்டும் கோட் படம் இத்தனை கோடி வசூல் செய்ததா – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட விஜயின் தி கோட் திரைப்படம் வசூலிலும் தூள் கிளப்பிய நிலையில் தற்போது இப்படம் இலங்கையில் செய்துள்ள வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

வெங்கட் பிரபு – விஜய் காம்போவில் முதல்முறை உருவான திரைப்படமே தி கோட். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான இப்படத்தில் விஜயுடன் பிரபு தேவா , மோகன் , பிரஷாந்த் , வைபவ் , சினேகா ,லைலா , மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று உலகளவில் ரூ. 430 கோடிக்கும் மேல் வசூல் செய்தது .

இந்நிலையில் இப்படம் இலங்கையில் இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் செய்யாத வசூலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .இலங்கையில் மட்டும் தி கோட் படம் ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளதக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னையை துவைத்தெடுக்கும் கனமழை - சூப்பர்ஸ்டார் வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு..!!

More in Cinema News

To Top