Connect with us

ஐந்து நாட்களில் இந்தியன் 2 செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

ஐந்து நாட்களில் இந்தியன் 2 செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் சுமார் 28 வருடங்களுக்கு பின் உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்துள்ளது .

லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார் .

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியான இப்படம் சற்று சுமாராகவே இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி வருகிறது.

இப்படத்தின் நீளமே படத்தை மிகவும் போரடிக்க செய்வதாக பெரும்பாலான ரசிகர்கள் இணையத்தில் கருத்து கூறி இருந்த நிலையில் இப்படத்தின் 15 நிமிட காட்சியை படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கனமழை எதிரொலி : ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு நடிகர் ராம் சரண் நிதியுதவி..!!

More in Cinema News

To Top