Connect with us

ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெற்றிநடைபோடும் போடும் ராயன் படம் உலகளவில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெற்றிநடைபோடும் போடும் ராயன் படம் உலகளவில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

தனுஷின் 50வது படமான ராயன் படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் தற்போது இப்படம் உலகளவில் செய்த வசூல் குறித்த லேட்டஸ்ட் விவரம் வெளியாகி உள்ளது.

திரையுலகவில் குளோபல் ஸ்டாராக வலம் வரும் நடிகர் தனுஷின் 50வது படமே ராயன் . நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் கடந்த 26 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை நடத்தி வரும் நிலையில் இப்படத்தில் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி ராயன் படம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10 நாட்களில் GOAT படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top