Connect with us

வேட்டையன் படம் இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

வேட்டையன் படம் இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

ஞானவேலின் வேட்டையன் படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில் தற்போது இப்படம் செய்த வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி வெளியான திரைப்படமே வேட்டையன் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

லைக்கா நிறுவனத்தின் அசத்தலான தயாரிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் தற்போது இப்படம் வெளியாகி 12 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி வேட்டையன் திரைப்படம் உலக அளவில் 12 நாட்களில் ரூ 340 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கிசுகிசுகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொலைக்காட்சி வாயிலாக இந்தி திணிப்பு - செல்வப்பெருந்தகை காட்டம்..!!

More in Cinema News

To Top