Connect with us

10 நாட்களில் GOAT படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

10 நாட்களில் GOAT படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கலகலப்பாக உருவாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வரும் GOAT திரைப்படம் வெளியான 10 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் சிறப்பாக தரமாக உருவான திரைப்படமே தி கோட் .

யுவன் இசையில் கலக்கலாக உருவான இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , மோகன் , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க . எஸ்.கே , திரிஷா உள்ளிட்ட பலர் கேமோவாக படத்தில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படம் 10 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி விஜயின் தி கோட் திரைப்பம் தமிழகத்தில் இதுவரை ரூ. 155 கோடிக்கும் மேல் வசூல் செய்தும் . உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உத்தராகண்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டிடுக - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top