Connect with us

GOAT படத்தில் கேமியோவாக நடிக்க திரிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

GOAT படத்தில் கேமியோவாக நடிக்க திரிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

வெங்கட் பிரபு – விஜய் காம்போவில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜயின் கோட் படத்தில் கேமியோவாக நடிக்க நடிக்க திரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரிக்கு பிறகு திரையரங்குளில் முதல் முறை வெளியான திரைப்படமே தி கோட். மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க கதையின் நாயகனாக விஜய் நடிக்க அவருடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , மோகன் , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே திரையரங்குகளில் நேற்று முன்தினம் வெளியான இப்படத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கேமியோவாக நடித்திருந்தனர் . அதிலும் குறிப்பாக ஒரே ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடி இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் கேமியோவாக ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை திரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, GOAT திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடனமாடிய திரிஷா 3 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது . அனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என சரிவர தெரியவில்லை.

இனறைய கால சினிமாவில் பெரும் நட்சத்திரங்கள் தங்களது நண்பர்கள் படத்தில் கேமியோவாக வருவதும் நடமாடி கொடுப்பதும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொலைந்த காட்சிகள் கிடைச்சிருச்சு - லால் சலாம் ஒடிடி ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top