Connect with us

விஜய்யின் GOAT திரைப்படம் முதல் நாளில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..? தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

விஜய்யின் GOAT திரைப்படம் முதல் நாளில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..? தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தளபதியின் மாஸான நடிப்பில் உருவான GOAT திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் வெங்கட் பிரபு – விஜய் காம்போவில் சிறப்பாக உருவான திரைப்படமே தி கோட் .

சுமார் 20 வருடங்களுக்கு பின் விஜய்யின் படமான கோட் திரைப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , மோகன் , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படம் முதல் நாளில் செய்துள்ள வசூல் குறித்த விவரத்தை AGS நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதனபடி தளபதியின் தீ கோட் திரைப்பம் உலககளவில் முதல் நாளில் சுமார் ரூ.126.32+ கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2026 தேர்தலில் விஜய்யால் வாக்குகள் சிதறலாம் - பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Cinema News

To Top