Connect with us

பார்க்க பார்க்க கண்ணீர் மூட்டும் வாழை படம் – இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா..!!

Cinema News

பார்க்க பார்க்க கண்ணீர் மூட்டும் வாழை படம் – இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா..!!

மாரி செல்வராஜின் துணிச்சல்.மிகு இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் வாழை திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உணர்ச்சிகர இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படமே வாழை .

தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவான இப்படம் கடந்த 23 ஆம் தேதி வெளியாகி தற்போது பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில், 8 நாட்களில் வாழை திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 8 நாட்களில் ரூ. 18.7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கிசுகிசுகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜப்பானில் வெளியாகும் அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top