Connect with us

ஹீரோவாக புது அவதாரம் எடுத்துள்ள சூரியின் சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

ஹீரோவாக புது அவதாரம் எடுத்துள்ள சூரியின் சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக புது அவதாரம் எடுத்துள்ள நடிகர் சூரியின் சம்பளம், குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று கதையின் நாயகனாக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் சூரியின் நடிப்பு திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்நிலையில் இவரது நடப்பில் தற்போது புதிய படம் உருவாகி உள்ளது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கருடன் என பெயரிடப்பட்டுள்ளது .

இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்திற்காக சூரி வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சூரி,இந்த படத்திற்காக ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top