Connect with us

கவினின் ஸ்டார் படம் செய்த மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா..? இயக்குநர் கொடுத்த ஓபன் ரிப்போர்ட்..!!

Cinema News

கவினின் ஸ்டார் படம் செய்த மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா..? இயக்குநர் கொடுத்த ஓபன் ரிப்போர்ட்..!!

திரையரங்குகளில் சக்க போடு போட்ட கவினின் ஸ்டார் படம் செய்த மொத்த வசூல் குறித்த முழு தகவலை இயக்குநர் இளன் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பியர் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் இளம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் இளன் . இவரது இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவான திரைப்படமே ஸ்டார் .

முதலில் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்த இந்த படம் சில பல காரணங்களால் கவின் கைக்கு வர எந்த வித தட்டுதடுங்களும் இன்றி சிறப்பான முறையில் இப்படம் உருவாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியானது .

கவின் , இளன் , யுவன் சங்கர் ராஜா காம்போவில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவை கொடுக்க வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்டார் படத்தின் இயக்குநர் இளன் படத்தின் வசூல் குறித்து ஓப்பனாக பேசியுள்ளார் :

ஸ்டார் திரைப்படம் 12 கோடி பட்ஜெட்டில் உருவாகி 26 கோடி வரை வசூல் செய்தது. படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது ஆதரவளித்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி என இயக்குநர் இளன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டி - டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

More in Cinema News

To Top