Connect with us

சூரியின் கொட்டுக்காளி ரிலீஸ் எப்போ தெரியுமா..? வீடியோவுடன் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

சூரியின் கொட்டுக்காளி ரிலீஸ் எப்போ தெரியுமா..? வீடியோவுடன் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

சூரியின் நடிப்பில் சத்தமின்றி உருவாகி ரிலீசுக்கு முன்பே பல சர்வேதேச விருதுகளை வென்ற கொட்டுக்காளி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே கொட்டுக்காளி . சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சூரியுடன் அன்னாபென் உள்பட ஏரளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பல சர்வேதேச திரைப்பட விழாக்களில் போட்டி போட்டு பல விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளதால் . தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் காண செம ஆவலாக உள்ளனர் .

இந்நிலையில் ரசிகர்களின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தற்போது கொட்டுக்காளி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது . அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 23 தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் சீர்கேட்டை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் பணி நீக்கம் - இ.பி.எஸ் கண்டனம்..!!

More in Cinema News

To Top