Connect with us

டான் பட இயக்குனருக்கு கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம் – வைரல் போட்டோஸ்

Cinema News

டான் பட இயக்குனருக்கு கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம் – வைரல் போட்டோஸ்

டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவத்திக்கு இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் டான் . இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவத்தி இயக்க சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக கலக்கி இருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற இப்படம் 100 கோடி வசூல் தாண்டி மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது . தான் இயக்கிய முதல் படமே 100 கோடி வசூலை கடந்ததன் காரணமாக இயக்குநர் சிபிக்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது .

இந்நிலையில் இன்று இயக்குநர் சிபி சக்கரவத்திக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தி புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா - வெளியான ஷாக்கிங் தகவல்..!!

More in Cinema News

To Top