Connect with us

கவினின் BLOODY BEGGAR படத்தின் முதல் சிங்கிள் குறித்த அட்டகாச அப்டேட் வெளியானது..!!

Cinema News

கவினின் BLOODY BEGGAR படத்தின் முதல் சிங்கிள் குறித்த அட்டகாச அப்டேட் வெளியானது..!!

கவினின் அசத்தலான நடிப்பில் உருவாகி வரும் BLOODY BEGGAR படத்தின் முதல் சிங்கிள் குறித்த அட்டகாச அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

BLOODY BEGGAR என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக கவின் நடிக்க சிவபாலன் முத்துக்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி BLOODY BEGGAR படத்தின் முதல் சிங்கிளான ‘நான் யார்’ பாடல் வரும் 13ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என க்யூட்டான ப்ரோமோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

இதோ அந்த ப்ரோமோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  RCB-க்கு டைடில் அடுச்சு கொடுப்பதே எனது கனவு - பெங்களூர் அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேட்டி..!!

More in Cinema News

To Top