Connect with us

ஏ.ஆர்.முருகதாஸ் – எஸ்.கே காம்போவில் உருவாகும் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

ஏ.ஆர்.முருகதாஸ் – எஸ்.கே காம்போவில் உருவாகும் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாகி வரும் ‘SK23’ படத்தில் தற்போது பிரபல இளம் நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அன்மையில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ள நிலையில் அவரது 23 ஆவது படத்தின் எஸ்.கே விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்து வருகின்றனர் . இவர்களுடன் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த படத்தில் தற்போது மற்றுமொரு பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகராக வலம் வரும் விக்ராந்த் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அழகிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவில் நாளை ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள் - லிஸ்ட் இதோ…!!

More in Cinema News

To Top