Connect with us

தலைவரின் கூலி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை – யார் தெரியுமா..?

Cinema News

தலைவரின் கூலி படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை – யார் தெரியுமா..?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் பிரபல மலையாள நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 படம் உருவாக உள்ள படம் கூலி .

சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து வருகிறார். லோகேஷ் – ரஜினிகாந்த் கம்போவால் இருவரின் ரசிகர்களும் இப்படத்தை காண வேற லெவல் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் நிலையில் இப்படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியாகி வருகிறது .

அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தில் பிரபல மலையாள நடிகை ரேபா மொனிகா ஜான் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகை ரேபா அட்லீ – விஜய் காம்போவில் வெளியான பிகில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராகுல்காந்திக்கு இட ஒதுக்கீடு பற்றி என்ன தெரியும்..? - வானதி சீனிவாசன் விமர்சனம்..!!

More in Cinema News

To Top