Connect with us

கல்லா கட்டிய சூரியின் கருடன் திரைப்படம் – மேக்கிங் வீடியோ பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்த இயக்குநர்..!!

Cinema News

கல்லா கட்டிய சூரியின் கருடன் திரைப்படம் – மேக்கிங் வீடியோ பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்த இயக்குநர்..!!

கலக்கல் நாயகன் சூரியின் அசத்தலான நடிப்பில் திரையரங்குகளில் பட்டய கிளப்பிய கருடன் படத்தின் அசுர வெற்றியை தொடர்ந்து படத்தின் மேக்கிங் விடியோவை பகிர்ந்து இயக்குநர் துரை செந்திகுமார் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக என்ட்ரி கொடுத்து இன்று கதையின் நாயகனாக கலக்கி வரும் நடிகர் சூரியின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே கருடன் .

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள இப்படம் மொத்தமாக 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் இப்படம் விரைவில் OTTயில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தின் இயக்குநரான துரை செந்தில்குமார் பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நல்ல பெயரெடுத்த வாழை திரைப்படம் - இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி..!!

More in Cinema News

To Top