Connect with us

கோட் படத்தின் Sneak Peek வீடியோ வெளியானது..!!

Cinema News

கோட் படத்தின் Sneak Peek வீடியோ வெளியானது..!!

விஜயின் செம ஸ்டைலான நடிப்பில் உருவான GOAT திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் Sneak Peek வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் வெங்கட் பிரபு – விஜய் காம்போவில் சிறப்பாக உருவான திரைப்படமே தி கோட் .

சுமார் 20 வருடங்களுக்கு பின் விஜய்யின் படமான கோட் திரைப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , மோகன் , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் வசூலிலும் கோட் படம் பட்டய கிளப்பி வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் Sneak Peek வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்டாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உத்தராகண்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டிடுக - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top