Connect with us

குட் நைட் பட இயக்குநருக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா..?

Cinema News

குட் நைட் பட இயக்குநருக்கு திருமணம் – மணப்பெண் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் குட் நைட் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அப்படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது .

தமிழ் சினிமாவில் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆன மணிகண்டன் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குட் நைட்.

பல இளம் நட்சத்திரங்களின் கடின உழைப்பால் உருவான இப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

விநாயக் சந்திரசேகரன் இயக்கிய இப்படம் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படும் அளவுக்கு மிகவும் நல்ல விதமாக பேசப்பட்டது .

இந்நிலையில் இப்படிப்பட்ட சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு இன்று திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது .

இந்த திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்கை மிரட்ட வரும் கங்குவா - புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Cinema News

To Top