Connect with us

கனமழை எச்சரிக்கை – மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி..!!

Featured

கனமழை எச்சரிக்கை – மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி..!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது மழை தொடர்பான புகார்களுக்கு சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னை மாநகரில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது

மழை தொடர்பான புகார், மீட்புப்பணிகளுக்கு 1913 என்ற (150 இணைப்புகள்) எண்ணை தொடர்பு கொள்ளலாம்

கட்டுப்பாட்டு அறையை 044- 2561 9204, 2561 9206, 2561 9207 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்

chennaicorporation.gov.in இணையதளம், நம்ம சென்னை செயலி வாயிலாகவும் மழை புகார்களை பதிவிடலாம்

சென்னை மாநகராட்சியின் சமூகவலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்..!!

More in Featured

To Top