Connect with us

ஜெயம் ரவியின் Brother படத்தின் முக்கிய அப்டேட் இதோ..!!

Cinema News

ஜெயம் ரவியின் Brother படத்தின் முக்கிய அப்டேட் இதோ..!!

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் Brother படத்தின் முதல் சிங்கள் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் கிளாசிக் நயனகன் ஜெயம் ராவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் “Brother”.

நகைச்சுவை கலந்த காதல் படங்களுக்கு பெயர் போன ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இ இவர்களுடன் VTV கணேஷ் , நட்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி Brother படத்தில் மக்காமிஷி என்ற முதல் சிங்கள் பாடல் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு குட்டி ப்ரோமோ மூலம் அறிவித்துள்ளது. ஹாரிஸ் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை பாடகர் பால்டப்பா எழுதி, பாடியுள்ளார்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ON THE WAY NANBA" ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தளபதியின் GOAT படம்..!!

More in Cinema News

To Top