Connect with us

திரையரங்கில் விசில் அடிக்க வைத்தாரா விஜய்..? கோட் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

Cinema News

திரையரங்கில் விசில் அடிக்க வைத்தாரா விஜய்..? கோட் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

நடிகர் விஜய்யின் தி கோட் திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று கோலாகலமாக வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் வெங்கட் பிரபு – விஜய் காம்போவில் சிறப்பாக உருவான திரைப்படமே தி கோட் .

திட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் விஜயின் படமான கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , மோகன் , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் அஜித் - ஷாலினி வெளியிட்ட தரமான போட்டோஸ்..!!

More in Cinema News

To Top