Connect with us

தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்த ஹிப்ஹாப் ஆதி – புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் இதோ..!!

Cinema News

தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்த ஹிப்ஹாப் ஆதி – புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் இதோ..!!

ஹிப்ஹாப் ஆதி தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ள புதிய படத்தின் 1st லுக் போஸ்டர் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி . இவரது இசையிலும் நடிப்பிலும் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் பல படங்களில் நடித்தும் இசையமைத்தும் வரும்
ஹிப்ஹாப் ஆதி தற்போது தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.

திரையுலகில் இளம் வயதில் என்ற ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ள இவரது தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. ஆதியே இயக்கி , நடித்து , இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘கடைசி உலகப் போர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ 1st லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது ஸ்டார்லைனர் விண்கலம்..!!

More in Cinema News

To Top